வீட்டையும் காரையும் மாற்றிய விஜய் - Tamil Cinema Info

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 29, 2018

வீட்டையும் காரையும் மாற்றிய விஜய்

நடிகர் விஜய் பல வருடங்களாக கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள நீலாங்கரை பங்களாவில் வசித்து வருவது அவரது ரசிகர்களுக்கு தெரிந்த விசயம்.. அதே போல படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள ஸ்விஃப்ட் காரை பயன்படுத்துவது அவருக்கு பிடித்தமான விசயமாகவும் இருந்து வந்தது.. 

ஆனால் இரண்டும் இப்போது மாறி இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.. நீலாங்கரை பங்களாவிலிருந்து மாறி தற்போது பனையூரில் உள்ள தனது பங்களாவில் குடியேறி இருக்கிறார்.. அதேபோல தற்போது படப்பிடிப்பு தளங்களுக்கு இன்னோவா காரில்தான் வந்து செல்கிறார் இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது திரைத்துறையினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages