Melam kottuda Song Tamil Lyrics - Tamil Cinema Info

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 30, 2018

Melam kottuda Song Tamil Lyrics


    மேளங்கொட்டுடா தாளம் தட்டுடா    
    நாளும் நம்ம நாளே    
    ஆச மொத்தமும் ஆடி தீரனும்    
    கேளும் வரங்கேளு ஊர சுத்தனும்    
    ஊஞ்சல் கட்டனும் வேலி தாண்டிடாரு    
    காஞ்ச மண்ணுல சாமி செஞ்சிதான்    
    வேண்டி கேட்டுப்பாரு    
    ஆடி தண்ணிதான் தேனா இனிக்கும்    
    வேற வழி ஏது    
    ஆறு குளந்தான்     
    ஏட்டில் இருக்கும் பார்க்க முடியாது    
    மேடு பள்ளந்தானே    
    தெனம் தாண்டி ஓடனும்    
    வாழும் எந்த நாளும்    
    ஒன்னு கூடி பாடனும்      (மேளம்)




        

    கண்ண கட்டி காட்டுல     
    கண்ணா மூச்சி ஆடுவோம்    
    வானம் பார்த்த பூமியில்     
    பட்டு பூச்சி தேடுவோம்    
        
  

    பள்ளியில சொல்லாதத கேளு இனி……    
    தண்ணி குடம் தூக்குறவன்    
    பாடம் படி……    
    கை வீசியே காத்தோடதான் கொண்டாடு நீ……    
    சந்தோசத்த ஊருக்குள்ள தேடி புடி……    
    மேடு பள்ளம் தானே    
    தெனம் தாண்டி ஓடனும்    
    வாழும் எந்த நாளும்    
    ஒன்னு கூடி பாடனும்      (மேளம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages