தாதாவிற்கு மனைவியான ஆண்ட்ரியா - Tamil Cinema Info

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 31, 2018

தாதாவிற்கு மனைவியான ஆண்ட்ரியா

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வடசென்னை. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர்  நடித்திருக்கின்றனர். 
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு நடிகைகள் இருக்க, கதைப்படி யார் தனுசுக்கு ஜோடி என்ற குழப்பம் நிலவியது.கதைக்கு அவசியப்பட்டால் நிர்வாணமாககூட நடிப்பேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய ஆண்ட்ரியா அமீருக்கு மனைவியாக நடிக்கிறார். இந்த படத்தில் தாதா வேடத்தில் அமீர் நடித்துள்ளார். அவரது சிஷ்யர்தான் தனுஷ். அமீருக்குப்பிறகு அவர் எப்படி முக்கிய தாதாவாக உருவெடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

முதன்முறையாக வடசென்னை குப்பத்து பெண் கதாபத்திரத்தில் நடிக்கிறார் ஆண்ட்ரியா. சென்னை பாஷை பேச பழகி வருகிறார்.தனுசுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages