மார்க்கெட் இழந்த ஸ்ருதிஹாசன் - Tamil Cinema Info

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, April 2, 2018

மார்க்கெட் இழந்த ஸ்ருதிஹாசன்

கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன்.இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து அதற்குப்பின்  சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து ஏழாம் அறிவு,பூஜை,புலி மற்றும் வேதாளம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். 

சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறந்துவிட்ட நிலையில்  அவர் தன் லண்டன்  பாய் பிரெண்டை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள  அவர், தன் தந்தை கமல்ஹாசன் இயக்கத்தில் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து  வருகிறார். இந்நிலையில், இந்தியில் மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இதில் வித்யுத் ஜம்வால் ஹீரோவாக நடிக்கிறார்..

தமிழில் அஜீத்துடன் பில்லா 2, விஜய்யுடன் துப்பாக்கி ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமான முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த ஸ்ருதிஹாசனுக்கு வில்லனுடன் ஜோடி போடும் அளவிற்கு அவரது மார்க்கெட் கடும் வீழ்ச்சியில் உள்ளது..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages